உழவும் தரிசும் ஓரிடத்திலே! ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே!

ஒட்டகம்

உழவும் தரிசும் ஓரிடத்திலே ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே என்ற பழமொழியை மெல்லிதாகக் காதில் விழுவதை ஒட்டகக்குட்டி ஓங்காரன் கேட்டது. Continue reading “உழவும் தரிசும் ஓரிடத்திலே! ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே!”

உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும்

உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் சிறுவர்களுக்கு கூறுவதை காண்டாமிரும் கண்ணையன் கேட்டது. Continue reading “உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும்”

பகையாளி குடியை உறவாடி கெடு

மீன்கொத்தி

பகையாளி குடியை உறவாடி கெடு என்ற பழமொழியை  பெரியவர் ஒருவர், ஓர் இளைஞனிடம் கூறிக் கொண்டிருந்ததை மீன்கொத்தி மீனாட்சி கேட்டது. Continue reading “பகையாளி குடியை உறவாடி கெடு”

பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது

குதிரை

பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது என்ற பழமொழியை ஆசிரியர் மரத்தடியில் இருந்த மாணவர்களுக்கு கூறுவதை குதிரைக்குட்டி குணவதி கேட்டது.

புற்களை மேய்வதை விட்டுவிட்டு ஆசிரியர் கூறுவதைத் தொடர்ந்து ஆர்வத்துடன் கேட்கலானது. Continue reading “பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது”

இலவு காத்த கிளி போல

கிளி

இலவு காத்த கிளி போல என்ற பழமொழியை குளந்தங்கரையில் பெண்கள் கூட்டத்தில் பெண் ஒருத்தி கூறுவதை கொக்குக்குஞ்சு கோதை கேட்டது.

பழமொழியைக் கேட்டதும் கொக்குக்குஞ்சு பெண்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கலானது. Continue reading “இலவு காத்த கிளி போல”