இலவு காத்த கிளி போல என்ற பழமொழியை குளந்தங்கரையில் பெண்கள் கூட்டத்தில் பெண் ஒருத்தி கூறுவதை கொக்குக்குஞ்சு கோதை கேட்டது.
பழமொழியைக் கேட்டதும் கொக்குக்குஞ்சு பெண்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கலானது. (மேலும்…)

அதையும்தான் சொல்வானேன் வாயும்தான் நோவானேன் என்ற பழமொழியை இரு பெண்களிடம் பாட்டி ஒருவர் கூறுவதை கரடிக்குட்டி கற்பகம் கேட்டது. (மேலும்…)
பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள் பெஞ்சாதி மடியைப் பார்ப்பாள் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் இரு பெண்களிடம் கூறுவதை பச்சைக்கிளி பரஞ்சோதி கேட்டது.
“ஆகா. இன்று நாம் கூறுவதற்கு ஒரு பழமொழி கிடைத்து விட்டது. இந்த பழமொழிக்கான விளக்கத்தையும் அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும்” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டது பச்சைக்கிளி. (மேலும்…)
பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற பழமொழியை கோவில் மண்டபத்தில் கூடியிருந்த ஆண்கள் கூட்டத்தில் பேசுவதை ஆந்தை அன்பு கேட்டது.
பழமொழிக்கான விளக்கத்தை அறியும் ஆவலில் அவர்கள் பேசுவதை தொடர்ந்து கேட்கலானது. (மேலும்…)
இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி என்ற பழமொழியை ஆற்றுநீரில் குளித்துக் கொண்டிருந்த பெரியவர் சிறுவர்களுக்கு கூறுவதை ஆமைக்குட்டி ஆனந்தி கேட்டது. (மேலும்…)