அலுவலகம் முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் ரோகிணி.
வீட்டில் வரன் பார்க்க துவங்கிவிட்டனர். இனியும் சொல்லாமல் மூடி மறைப்பது ஆபத்து. இன்றே என் முடிவை அம்மா அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும்.
(மேலும்…)மஞ்சுளா ரமேஷ்
அலுவலகம் முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் ரோகிணி.
வீட்டில் வரன் பார்க்க துவங்கிவிட்டனர். இனியும் சொல்லாமல் மூடி மறைப்பது ஆபத்து. இன்றே என் முடிவை அம்மா அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும்.
(மேலும்…)பட்டாபிராமன் குருக்கள் உடலால் மட்டுமல்லாமல் மனதாலும் மிகவும் ஒடுங்கிப் போனவராய் கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தார்,
காலைவேளை பூசையை அப்போதுதான் முடித்திருந்தார்.
டவுனிலிருந்த வந்த ஒரு குடும்பம் அபிஷேகத்தை முடித்த கையோடு, கோயில் சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்துகொண்டு, ஆரவாரமாய் காலை உணவை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தனர்,
(மேலும்…)கோடைவெயில் அமிலம் போல சுட்டெரித்தது.
முகத்தில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் அழுந்தத் துடைத்தாள் வடிவு.
“இப்படி பொளக்குதே வெயிலு” வாய்க்குள் முனங்கினாள்,
(மேலும்…)