கொள்ளு – வலிமை தரும் பயறு

கொள்ளு

கொள்ளு அதிக ஆற்றலையும், வலிமையையும் வழங்கக்கூடிய பயறு ஆகும். ஆதலால்தான் இதனை பந்தய குதிரைகளுக்கு உணவாக அளிக்கின்றனர். எனவே இது ஆங்கிலத்தில் ஹார்ஸ் கிராம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “கொள்ளு – வலிமை தரும் பயறு”

இளமை தரும் முந்திரி பால்

முந்திரி பால்

முந்திரி பால் என்றவுடன் என்னவோ, ஏதோ என்று திகைக்க வேண்டாம். முந்திரி பருப்பிலிருந்து தயார் செய்யப்படும் ஒரு வகை பானம். 

சருமம் மற்றும் கேசத்தை இளமையாக வைத்திருக்க இப்பால் உதவுகிறது. இளமை தரும் முந்திரி பால் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

Continue reading “இளமை தரும் முந்திரி பால்”

அழகு தரும் கழுதை பால்

கழுதை பால்

கழுதை பால் அழகு தரும் என்று நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உலகின் பேரரழகி என்று வர்ணிக்கப்படும் கிளியோபட்ரோ தன் மேனியின் அழகினைப் பாதுகாக்க கழுதை பாலில் குளித்தாள் என்பது செவிவழிச் செய்தியாகும். Continue reading “அழகு தரும் கழுதை பால்”

முட்டை பற்றிய முழுமையான தகவல்கள்

முட்டை

முட்டை சத்தான உணவு என்பது உங்களுக்குத் தெரியும். முட்டை பற்றிய முழுமையான தகவல்கள் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “முட்டை பற்றிய முழுமையான தகவல்கள்”

பனீர் – சைவர்களின் வரப்பிரசாதம்

பனீர்

பனீர் இன்றைக்கு பெரும்பாலோரால் விரும்பப்படும் முக்கியமான உணவுப் பொருள். பனீர் பட்டர் மசாலா, பனீர் 65, பனீர் பலாக் என்று எத்தனையோ விதங்களில் பனீர் சமைத்து இன்றைக்கு பயன்படுத்தப்படுகிறது. Continue reading “பனீர் – சைவர்களின் வரப்பிரசாதம்”