அழகு தரும் கழுதை பால்

கழுதை பால்

கழுதை பால் அழகு தரும் என்று நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உலகின் பேரரழகி என்று வர்ணிக்கப்படும் கிளியோபட்ரோ தன் மேனியின் அழகினைப் பாதுகாக்க கழுதை பாலில் குளித்தாள் என்பது செவிவழிச் செய்தியாகும். Continue reading “அழகு தரும் கழுதை பால்”

உலக மக்களைக் கவர்ந்த டாப் 10 நகரங்கள் 2017

லண்டன்

பொதுவாக நாம் ஒவ்வொருவரும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுற்றுலா செல்கிறோம். அவ்வகையில் உலகமக்களைக் கவர்ந்த டாப் 10 நகரங்கள் 2017 பற்றிப் பார்ப்போம். Continue reading “உலக மக்களைக் கவர்ந்த டாப் 10 நகரங்கள் 2017”

நாகம் எய்த படலம்

நாகம் எய்த படலம்

நாகம் எய்த படலம் சொக்கநாதரின் அருளினால் அனந்தகுண பாண்டியன் மதுரையை அழிக்க வந்த நாகத்தை அழித்ததையும், அந்நாகத்தின் நஞ்சிலிருந்து மதுரை மக்கள் காப்பாற்றப்பட்டதையும் குறிப்பிடுகின்றது.

நாகம் எய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் 28-வது படலமாக அமைந்துள்ளது. Continue reading “நாகம் எய்த படலம்”

முட்டை பற்றிய முழுமையான தகவல்கள்

முட்டை

முட்டை சத்தான உணவு என்பது உங்களுக்குத் தெரியும். முட்டை பற்றிய முழுமையான தகவல்கள் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “முட்டை பற்றிய முழுமையான தகவல்கள்”