இந்தியாவே உன்பெயர் மாசோ

இந்தியாவே உன்பெயர் மாசோ என்று எண்ணும் அளவுக்கு அண்மையில் வெளியிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை உள்ளது.

உலகில் அதிக காற்று மாசுபாடு அடைந்துள்ள நகரங்கள் பற்றிய பட்டியலை உலக சுகாதார நிறுவனம் 02.05.2018 அன்று வெளியிட்டுள்ளது. Continue reading “இந்தியாவே உன்பெயர் மாசோ”

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

வருணன் கடலை வற்றச் செய்த படலம்

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் மதுரையின் மேல் வருணன் ஏவிய கடலை சொக்கநாதர் தன்முடிமீதுள்ள மேகங்களைக் கொண்டு உறிஞ்சச் செய்து மதுரையை காப்பாற்றியதைக் கூறுவதாகும். Continue reading “வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்”

அன்பும், கோபமும்

அன்பும் கோபமும்

அன்பும் கோபமும் என்ற இந்த தலைப்பு நாம் மற்றவர் மீது அன்பினைப் பொழியும் போதும், கோபப்படும் போதும் நிகழ்வற்றை எடுத்துக் கூறுகிறது. Continue reading “அன்பும், கோபமும்”

உடனடி ஆற்றலைத் தரும் நெய்

நெய்

நெய் நம்முடைய பண்பாட்டில், பயன்பாட்டில் ஒன்றிப் போன முக்கியமான பொருளாகும். இதனை மற்ற பொருள்களுடன் சேர்க்கும்போது அப்பொருள்கள் கெட்டுப் போவதில்லை. Continue reading “உடனடி ஆற்றலைத் தரும் நெய்”

மாணிக்கம் விற்ற படலம்

மாணிக்கம்

மாணிக்கம் விற்ற படலம் இறைவனான சிவபெருமான் வீரபாண்டியன் மகனான செல்வப்பாண்டியனின் முடிசூட்டிற்காக நவரத்தின வியாபாரியாக வந்து மாணிக்கம் உள்ளிட்ட நவரத்தினக் கற்களை விற்றதைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “மாணிக்கம் விற்ற படலம்”