காரட்

காரட்

காரட் உலக அளவில் மக்களிடையே பிரபலமான காய்கறிகளில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கான உணவுப் பட்டியலில் இக்காய் இடம் பெறுகிறது. இதனை உண்ணும்போது இனிப்புச் சுவையுடன் ஒரு வித தனிப்பட்ட மணத்தையும் தருகிறது. Continue reading “காரட்”

பாதயாத்திரை

பாதயாத்திரை

பாதயாத்திரை என்பது இந்துக்கள் விரதமுறையைக் கடைப்பிடித்து காலில் செருப்பு அணியாமல் நடந்தே தங்களின் இஷ்ட தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளும் முறையாகும். Continue reading “பாதயாத்திரை”

எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?

இந்தி

எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா? என்று யோசிக்க முடியாமல் தமிழகம் தடுமாறிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது.

முதலிலேயே நான் தெளிவாக சொல்லி விடுகிறேன். நான் தனித் தமிழ் நாடு கேட்பவனல்ல. ஆனால் ஒன்றுபட்ட இந்தியா என் தாய்மொழியை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.

தமிழகத்தின் அரசியல் தத்தளித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்  தில்லியில் இந்தி எழுச்சி கொண்டு வருகிறது.

Continue reading “எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?”

கத்தரிக்காய்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் காய்களின் ராஜா என்ற பெருமையினை உடையது. இக்காயில் உள்ள சத்துக்கள் மற்றும் அதிக அளவு பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக சூப்பர் காய் என்ற புகழினையும் கொண்டுள்ளது.

இன்றைக்கு சாதாரண சமையலிலிருந்து விருந்து சமையல் வரை எல்லா சமையல்களிலும் கத்தரிக்காய் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

கத்தரிக்காயின் தாயகம் இந்தியா ஆகும். Continue reading “கத்தரிக்காய்”

கார்த்திகை விரதம்

முருகன்

கார்த்திகை விரதம் என்பது இந்துக்களால் முருகப் பெருமானை மனதில் எண்ணி விரத முறை மேற்கொண்டு கடைப்பிடிக்கப்படும் வழிபாட்டு முறையாகும். Continue reading “கார்த்திகை விரதம்”