இன்றைய பொருளாதாரம் பணப் பொருளாதாரம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். முன்பு ஒரு காலத்தில் பணம் இடை ஆளாக வருவதற்கு முன்பு பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்ததாக பொருளாதார வரலாறு கூறுகிறது.
தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் ஒரு கவிதையில்
(மேலும்…)இன்றைய பொருளாதாரம் பணப் பொருளாதாரம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். முன்பு ஒரு காலத்தில் பணம் இடை ஆளாக வருவதற்கு முன்பு பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்ததாக பொருளாதார வரலாறு கூறுகிறது.
தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் ஒரு கவிதையில்
(மேலும்…)உலகம் என்பது உயிர்கள் வாழ்வதற்காக இயற்கையால் இயற்கையாகவே உருவாக்கப்பட்டது. இயற்கையின் ஓட்டமும் செய்கையின் ஆட்டமும் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் வாசிக்கும் வாசகர்கள் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
தற்பொழுது நடக்கும் அவலத்தைத்தான் இந்தக் கட்டுரையில் எழுதப் போகிறேன். என் பார்வையில் சிந்தித்திருக்கிறேன். உங்கள் பார்வையில் தங்களைச் சிந்திக்கத் தூண்டுகிறேன்.
(மேலும்…)இயற்கை அன்னை நமக்கு பலவிதமான அன்பளிப்புகளைக் கொடுத்திருக்கிறாள்.
அந்த அன்னை தந்த பொருளை நாம் அன்பாக நேசிக்கிறோமா? பண்போடு பாதுகாக்கிறோமா? என்ற கேள்விக்கான விடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
உலகிலேயே விலை மதிக்க முடியாத ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதுக்குப் பெயர்தான் உயிர்.
இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும். பிறப்பு, வாழ்வு, முடிவு அனைத்தும் நாம் வாழும் நிலத்தில் நடப்பதை நாம் அறிவோம்.
(மேலும்…)உலக புத்தக நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாள் கொண்டாடப்படுகிறது.
ஆங்கில இலக்கியம் மற்றும் நாடகத்தின் பேராளுமையான ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பலரைப் போற்றும் விதமாக, ஏப்ரல் 23-ம் நாளை உலகநாடுகள் உலக புத்தக நாளாகக் கொண்டாடுகின்றன.
புத்தங்கள்தான் ஒரு நாட்டின் செல்வங்கள் என்றால் அது மிகையாகாது.
(மேலும்…)அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீக்கிப் பிறத்தல் என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் கூறுகிறார்.
தமிழ் மொழியின் தலைசிறந்த பெண்பாற் புலவர் ஒளவையார் என்பது தமிழ் இலக்கிய வரலாறு கூறும் உண்மை ஆகும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அளவற்ற ஆற்றல்கள் பொதிந்து உள்ளன. அதை வெளிக்கொணர்வதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
(மேலும்…)