உயிரினங்களில் தாய்மை

அமெரிக்க பூநாரை

உயிரினங்களில் தாய்மை நம்மை ஆச்சர்யம் அடையச் செய்கிறது.

தன்னுடைய குழந்தைகளை எல்லா உயிரினங்களும் பேணிப் பாதுகாக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய சந்ததியினரைப் பாதுகாக்க பல வழிமுறைகளைக் கையாளுகின்றன.

உயிரினங்களில் சில எவ்வாறு தங்களுடைய பிள்ளைகளைப் பேணுகின்றன என்பதை உயிரினங்களில் தாய்மை என்ற இக்கட்டுரையில் காணலாம். Continue reading “உயிரினங்களில் தாய்மை”

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. இதனை விளக்கும் சிறுகதை இதோ. இக்கதையின் மூலம் நாம் தகாத செயல்களைச் செய்யக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம். Continue reading “வினை விதைத்தவன் வினை அறுப்பான்”

குட்டி யானை அப்பு

குட்டி யானை அப்பு

பசுஞ்சோலை என்றொரு அழகிய காடு இருந்தது. அக்காட்டில் குட்டி யானை அப்பு ஒன்று இருந்தது. அது மிகவும் சந்தோசமாக ஆடிப் பாடி காட்டில் திரிந்தது.

அக்காட்டில் உள்ள எல்லா விலங்குகள் மற்றும் பறவைகள் குட்டி யானை அப்புவை நேசித்தன. இது நரிக்குட்டி நஞ்சப்பனுக்கு பிடிக்கவில்லை. Continue reading “குட்டி யானை அப்பு”

விலங்குகளுக்கு பற்கள் விழுமா?

விலங்குகளுக்கு பற்கள் விழுமா

விலங்குகளுக்கு பற்கள் விழுமா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே பதிலாகும். மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பற்கள் விழுகின்றன.

பொதுவாக பெரும்பாலான பாலூட்டிகள் சிறுவயதில் மனிதர்களைப் போலவே பால்பற்களை இழக்கின்றன. இதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். Continue reading “விலங்குகளுக்கு பற்கள் விழுமா?”

யானையும் ஓநாயும்

யானையும் ஓநாய்களும்

முல்லை வனம் என்றொரு காட்டில் விலங்குகள் பல வசித்து வந்தன. அதில் ஓநாய் கூட்டமும் ஒன்று.

அவை கண்ணில்படும் விலங்குகளை கூட்டமாக வேட்டையாடி தின்னும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. Continue reading “யானையும் ஓநாயும்”