போகிப் பண்டிகை – கவிதை

ஆதியும் சரியில்லை
ஆணி வேரும் சரியில்லை

சாத்தானின் பழம்
சாப்பிட்டதால் சாபம்
பெற்ற பூமி இது…

இங்கே
பச்சை மைக்குப் பணம்
கொடுக்கிறான்…
கருப்பு மைக்குப் பணம்
வாங்குகிறான்…

Continue reading “போகிப் பண்டிகை – கவிதை”

கொண்டாட்டங்கள் – கவிதை

மழை மேகங்கள் கண்டால்
மயிலுக்குக் கொண்டாட்டம்

அந்திச் சந்திரனைக் கண்டால்
அல்லி மலர்களுக்குக்
கொண்டாட்டம்…

Continue reading “கொண்டாட்டங்கள் – கவிதை”