எங்கள் பாப்பா

எங்கள் பாப்பா தங்கப் பாப்பா!

எழுந்து விழுந்து நடக்கும் பாப்பா!

செங்கை ஆட்டி அழைக்கும் பாப்பா!

சிறுவிரல் சப்பித் தூங்கும் பாப்பா! Continue reading “எங்கள் பாப்பா”