ஹோமி ஜஹாங்கிர் பாபா

ஹோமி ஜஹாங்கிர் பாபா

ஹோமி ஜஹாங்கிர் பாபா 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30இல் பிறந்தார். தமது தொடக்கக் கல்வியை மும்பையில் பயின்றார். 1927இல் இங்கிலாந்து கேம்பிட்ஜ் ‘கைன்ஸ்’ கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். இவருக்குக் கணிதத்திலும் ஆர்வம் இருந்தது. Continue reading “ஹோமி ஜஹாங்கிர் பாபா”

சுப்பிரமணியன் சந்திரசேகர்

சந்திரசேகர்

தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரசேகர் 19.10.1910 அன்று முழு நிலவு நாளில் லாகூரில் பிறந்தார். ஓர் ஆண்டிற்குப் பின் சந்திரசேகரின் தாய், தந்தையர், தங்களது முன்னோர்கள் வாழும் தஞ்சை மாவட்டத்திற்குத் திரும்பினர். சந்திரசேகரரின் ஆறாம் வயதில் இவரது குடும்பம் சென்னைக்குக் குடியேறியது. Continue reading “சுப்பிரமணியன் சந்திரசேகர்”

சீனிவாச இராமானுஜன்

இராமானுஜன்

சீனிவாச இராமானுஜன் இந்திய மேதைகளுள் பெருமையும் புகழும் மிக்கவர். கணிதவியலில் இவரது பங்களிப்பு உலகத்தரம் வாய்ந்தது. இவரது கணிதமுறைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சில நேரடியாக புரிந்து கொள்ள முடியாதவை. Continue reading “சீனிவாச இராமானுஜன்”

டாக்டர் S.S. பிள்ளை

டாக்டர் S.S. பிள்ளை

சுமார் பத்து வருடங்களுக்கு முன் பிரபல ஆங்கில பத்திரிக்கையான இந்துவில் ஞாயிறன்று வெளிவரும் துணைப் பத்திரிக்கையில், உலகப் புகழ் பெற்ற கணித மேதை டாக்டர் S.S. பிள்ளை பற்றி விரிவாக ஒரு கட்டுரை இருந்தது.

அதனைப் படித்த நான், இவ்வளவு நாள்களும் அவரைப் பற்றித் தெரியாமலிருந்து விட்டதே என்ற எனது அறியாமையை நினைத்து வெட்கப்பட்டேன். Continue reading “டாக்டர் S.S. பிள்ளை”