ஆவணி அற்புதங்கள்

விநாயகர்

ஆவணி அற்புதங்கள் நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில்தான் கடவுளர்களான கணபதி மற்றும் கண்ணனின் திருஅவதாரங்கள் நிகழ்ந்தன. Continue reading “ஆவணி அற்புதங்கள்”

பிள்ளையார் வழிபாட்டு பலன்கள்

மருதமலை விநாயகர்

பலவித‌ மரங்களின் கீழே அமர்ந்திருக்கும் பிள்ளையாரை (விநாயகர்) வழிபடும் முறைகள் பற்றியும், அதனால் கிடைக்கப் பெறும் பிள்ளையார் வழிபாட்டு பலன்கள் பற்றியும் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

Continue reading “பிள்ளையார் வழிபாட்டு பலன்கள்”

விநாயகரின் அறுபடை வீடுகள்

விநாயகரின் அறுபடை வீடுகள்

விநாயகரின் அறுபடை வீடுகள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் போல சிறப்பு வாய்ந்த வழிபாட்டிடங்கள் ஆகும். எங்கும் எளிதில் எழுந்தருள்பவரும், முதல் கடவுளும் ஆகிய விநாயகப்பெருமானை இவ்விடங்களில் வணங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது. Continue reading “விநாயகரின் அறுபடை வீடுகள்”

கணபதி வழிபாடு

விநாயகர்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே.

– சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.123.5

 

பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்திக்கு படைக்கும் கொழுக்கட்டை வகைகளுள் ஒன்று பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை ஆகும்.

இதனை எளிய முறையில் தயார் செய்ய முடியும். சுவையான இக்கொழுக்கட்டை செய்முறை பற்றி பார்ப்போம். Continue reading “பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”