ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்ற பாடல் பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியான ஆண்டாள் அருளிய  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் மூன்றாவது பாசுரம் ஆகும்.

நாட்டு மக்கள் நீங்காத செல்வம் பெற்று வளமாக வாழ வாழ்த்துக் கூறும் பாடல் இது.

நீங்காத செல்வத்தை நிறைவாகப் பெற‌ இப்பாடல் மங்கல‌ நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது.

Continue reading “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி”

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்

‘வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்’ என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் அருளிய  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இரண்டாவது பாடலாகும்.

இப்பாடல் பாவை நோன்பின் போது எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றை விலக்க வேண்டும், பாவை நோன்பில் எவ்வாறு ஈடுபட வேண்டும் ஆகியவற்றை விளக்குகிறது.  Continue reading “வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்”

மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்

விவசாயம் வளர்ச்சி பெற்று விவசாயிகள் நல்வாழ்வு வாழ 35 வகை காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அபயம் அளித்த மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர். Continue reading “மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்”