கனமழையை சமாளிக்கும் வகையில்

வெள்ளம்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

கனமழையை சமாளிக்கும் வகையில் தமிழ் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன

இல்லை – 53% (9 வாக்குகள்)

ஆம் – 47% (8 வாக்குகள்)

இடி மின்னல் பற்றிய தகவல்க‌ள்

மரகைபோ ஏரி

இடி மின்னல் பற்றிய தகவல்க‌ள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

மின்னல் எவ்வளவு வெப்பத்தை உண்டாக்கும் தெரியுமா? சுமார் 30,000 டிகிரி செல்சியஸ் ஆகும். Continue reading “இடி மின்னல் பற்றிய தகவல்க‌ள்”

இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள்

இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள்

இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொளவது நல்லது..

இடி மின்னல் என்னும் இயற்கை பேரிடர்கள் மனிதனுக்கு உடல் அளவில் பாதிப்பையும், பொருளாதாரப் பாதிப்பையும், சமயத்தில் உயிரிழப்பினையும் உண்டாக்கின்றன.

இயற்கை இடர்களான இவற்றைத் தவிர்த்து நம்மைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். Continue reading “இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள்”

இடி மின்னல் ஏற்படும்போது ஆபத்தான இடங்கள் பொருட்கள்

இடி மின்னல் ஏற்படும்போது ஆபத்தான இடங்கள் பொருட்கள்

இயற்கை பேரிடரான இடி மின்னல் ஏற்படும்போது ஆபத்தான இடங்கள் பொருட்கள் சில உள்ளன.  அத்தகைய‌ இடங்கள் மற்றும் பொருட்களின் அருகில் இருக்கும்போது அவை நமக்கு ஆபத்தினை உண்டாக்கும்.

எனவே இடி மின்னல் உண்டாகும்போது அத்தகைய இடங்கள் மற்றும் பொருட்களிலிருந்து நாம் தள்ளி இருப்பது நமக்கு நன்மை அளிக்கும்.

Continue reading “இடி மின்னல் ஏற்படும்போது ஆபத்தான இடங்கள் பொருட்கள்”