கத்தரிக்காய் வதக்கல் சட்னி செய்வது எப்படி?

கத்தரிக்காய் வதக்கல் சட்னி

கத்தரிக்காய் வதக்கல் சட்னி அருமையான சட்னி ஆகும். எளிதில் இதனை செய்து விடலாம் என்பது இதனுடைய சிறப்பு. இதனுடைய சுவையும் மிக அபாரம்.

Continue reading “கத்தரிக்காய் வதக்கல் சட்னி செய்வது எப்படி?”

குடல் அப்பள குழம்பு செய்வது எப்படி?

குடல் அப்பள குழம்பு

குடல் அப்பள குழம்பு அருமையான குழம்பு ஆகும்.

குடல் அப்பளம் தனியே கடைகளில் கிடைக்கும். இதில் சற்று அதிகம் உப்பினைக் கொண்டிருப்பதால் இதனைக் கொண்டு குழம்பு வைக்கும்போது உப்பின் அளவினைக் குறைத்துக் கொள்ளவும்.

Continue reading “குடல் அப்பள குழம்பு செய்வது எப்படி?”

பாம்பே சாம்பார் செய்வது எப்படி?

பாம்பே சாம்பார்

பாம்பே சாம்பார் பருப்பே இல்லாமல் செய்யப்படும் ஒருவகை சாம்பார். இதனுடைய சுவையும் மணமும் மிகவும் அருமையாக இருக்கும்.

இதனை செய்வதும் எளிது. இதனைத் தயார் செய்யத் தேவைப்படும் பொருட்களின் எண்ணிக்கையும் குறைவு. காய்கறிகள் இல்லாத சமயங்களிலும் இதனை சட்டென்று செய்து அசத்தலாம்.

ஹோட்டல் சுவையில் சாப்பிட விரும்பும் குழந்தைகளுக்கு இதனை வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

Continue reading “பாம்பே சாம்பார் செய்வது எப்படி?”

காளான் பெப்பர் கிரேவி செய்வது எப்படி?

காளான் பெப்பர் கிரேவி

காளான் பெப்பர் கிரேவி அருமையான தொட்டுக்கறி ஆகும். இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை உள்ளிட்டவைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

சைவப் பிரியர்களுக்குக் காளான் ஓர் வரப் பிரசாதம். ஏனெனில் அசைவ உணவில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் காளானில் உள்ளன. காளானுடன் மிளகு சேர்க்கும்போது நோய் எதிர்ப்பாற்றலும் அதிகரிக்கிறது.

இதனுடைய மணமும் சுவையும் மிகவும் அற்புதமாக இருக்கும். இனி சுவையான காளான் பெப்பர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “காளான் பெப்பர் கிரேவி செய்வது எப்படி?”

கரம் மசாலா பொடி செய்வது எப்படி?

கரம் மசாலா பொடி

கரம் மசாலா பொடி இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் பராம்பரியமான பொடி ஆகும். இதனை வீட்டிலும் தயார் செய்யலாம்.

இப்பொடி தயார் செய்ய தேவையான மசாலாப் பொருட்களை சரியான விகிதத்தில் சேர்ப்பது மிகவும் அவசியம். சரியான அளவில் மசாலாப் பொருட்களைச் சேர்த்தால் இதனுடைய சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும்.

Continue reading “கரம் மசாலா பொடி செய்வது எப்படி?”