சென்னா மசாலா செய்வது எப்படி?

சென்னா மசாலா

சென்னா மசாலா பூரி, சப்பாத்தி, இட்லி மற்றும் தோசை உள்ளிட்டவைகளுக்கு ஏற்ற அருமையான தொட்டுக் கறி ஆகும். ஹோட்டல்களில் சோலா பூரிக்கு இதனைத் தொட்டுக்கறியாகக் கொடுப்பர்.

Continue reading “சென்னா மசாலா செய்வது எப்படி?”

சோலா பூரி செய்வது எப்படி?

சோலா பூரி

சோலா பூரி சிறுவர்களால் விரும்பப்படும் சுவையான சிற்றுண்டி ஆகும். ஹோட்டல்களில் செய்வதைப் போன்றே இதனை வீட்டிலும் செய்து அசத்தலாம்.

இதற்கு தொட்டுக்கறியாக சென்னா மசாலாவையும் ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம்.

சோலா பூரியை வீட்டில் தயார் செய்ய மைதா மாவினைப் பயன்படுத்தவும்.

Continue reading “சோலா பூரி செய்வது எப்படி?”

பாவ் பாஜி செய்வது எப்படி?

பாவ் பாஜி

பாவ் பாஜி மும்பையின் புகழ் பெற்ற உணவு ஆகும். இப்போது இந்தியா முழுவதும் பலர் இதனை விரும்புகின்றனர்.

பாவ் பாஜி என்பது ரொட்டியுடன் (பன்னுடன்) மசால் காய்கறி சேர்த்து செய்யப்படுகிறது. பாவ் என்பது ரொட்டியையும், பாஜி என்பது மசால் காய்கறியையும் குறிக்கும்.

Continue reading “பாவ் பாஜி செய்வது எப்படி?”

பாவ் பாஜி மசாலா பொடி செய்வது எப்படி?

பாவ் பாஜி மசாலா பொடி

பாவ் பாஜி மசாலா பொடி தரமாக இருந்தால் பாவ் பாஜியின் சுவை மிக நன்றாக இருக்கும்.

பாவ் பாஜி மும்பையின் புகழ்பெற்ற சைவ வகை உணவு ஆகும். மில் தொழிலாளர்களால் விரும்பப்பட்ட இவ்வுணவு, தற்போது மும்பையின் தெருமுனைகளிலும் விற்பனை செய்யப்படும் அளவுக்கு பிரபலமானது.

‘பாவ்’ என்றால் ‘ரொட்டி’ என்பதும் ‘பாஜி’ என்றால் ‘காய்கறி’ என்பதும் பொருளாகும்.

பாவ் பாஜி தயார் செய்யத் தேவையான மசாலா பொடியை நாம் வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம்.

Continue reading “பாவ் பாஜி மசாலா பொடி செய்வது எப்படி?”

சௌ சௌ கிரேவி செய்வது எப்படி?

சௌ சௌ கிரேவி

சௌ சௌ கிரேவி அசத்தலான சைடிஷ். சப்பாத்தி, தோசை, இட்லி மற்றும் வெள்ளை சாதம் உள்ளிட்ட உணவு வகைகளுக்கு மிகவும் பொருத்தமானது.

இதனுடைய மணமும் சுவையும் எல்லோரையும் கவர்ந்திழுக்கும். விழாக் காலங்களிலும் விருந்தினர் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம்.

Continue reading “சௌ சௌ கிரேவி செய்வது எப்படி?”