இந்துக்கள் பண்டிகைகள் 2020

இந்துக்கள் பண்டிகைகள் 2020 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

தேதி கிழமை விபரம்
06-01-2020 திங்கட் கிழமை ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி
10-01-2020 வெள்ளிக் கிழமை ஆருத்ரா தரிசனம்   
11-01-2020 சனிக் கிழமை கெர்ப்போட்ட நிவர்த்தி
14-01-2020 செவ்வாய் கிழமை போகிப் பண்டிகை       
15-01-2020 புதன் கிழமை தைப் பொங்கல் /  தியாக பிரம்ம ஆராதனை     
16-01-2020 வியாழக் கிழமை மாட்டுப் பொங்கல் / திருவள்ளுவர் தினம்  
17-01-2020 வெள்ளிக் கிழமை உழவர் திருநாள்              
24-01-2020 வெள்ளிக் கிழமை தை அமாவாசை
01-02-2020 சனிக் கிழமை ரத சப்தமி
08-02-2020 சனிக் கிழமை தைப் பூசம்
21-02-2020 வெள்ளிக் கிழமை மகா சிவராத்திரி
08-03-2020 ஞாயிற்றுக் கிழமை மாசி மகம்
09-03-2020 திங்கட் கிழமை ஹோலிப் பண்டிகை
14-03-2020 சனிக் கிழமை காரடையான் நோன்பு
25-03-2020 புதன் கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு
02-04-2020 வியாழக் கிழமை ராம நவமி
06-04-2020 திங்கட் கிழமை பங்குனி உத்திரம்
14 -04-2020 செவ்வாய் கிழமை தமிழ் புத்தாண்டு
26-04-2020 ஞாயிற்றுக் கிழமை அட்சய திரிதியை
04-05-2020 திங்கள் கிழமை மீனாட்சி திருக்கல்யாணம்/        அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
06-05-2020 புதன் கிழமை கள்ளழகர் எதிர்சேவை
07-05-2020 வியாழக் கிழமை கள்ளழகர் வைகை எழுந்தருளல்
28-05-2020 வியாழக் கிழமை அக்னி நட்சத்திரம் நிவர்த்தி
04-06-2020 வியாழக் கிழமை வைகாசி விசாகம்
28-06-2020 ஞாயிற்றுக் கிழமை ஆனி உத்திர தரிசனம்
24-07-2020 வெள்ளிக் கிழமை ஆடிப் பூரம்
31-07-2020 வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரதம்
02-08-2020 ஞாயிற்றுக் கிழமை ஆடிப்பெருக்கு விழா
03-08-2020 திங்கட் கிழமை ஆவணி அவிட்டம்
04-08-2020 செவ்வாய் கிழமை காயத்ரி ஜபம்
07-08-2020 வெள்ளிக் கிழமை மகா சங்கடஹர சதுர்த்தி
11-08-2020 செவ்வாய் கிழமை கோகுலாஷ்டமி
22-08-2020 சனிக் கிழமை விநாயகர் சதுர்த்தி
31-08-2020 திங்கட் கிழமை ஓணம் பண்டிகை
02-09-2020 புதன் கிழமை மகாளய பட்சம் ஆரம்பம்
17-09-2020 வியாழக் கிழமை மகாளய அமாவாசை
17-10-2020 சனிக் கிழமை நவராத்திரி ஆரம்பம்
25-10-2020 ஞாயிற்றுக் கிழமை சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை
26-10-2020 திங்கட் கிழமை விஜய தசமி
14-11-2020 சனிக் கிழமை தீபாவளிப் பண்டிகை
15-11-2020 ஞாயிற்றுக் கிழமை கந்தசஷ்டி ஆரம்பம்
20-11-2020 வெள்ளிக் கிழமை கந்தசஷ்டி சூரசம்காரம்
29-11-2020 ஞாயிற்றுக் கிழமை திருக்கார்த்திகை
25-12-2020 ஞாயிற்றுக் கிழமை ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி
28-12-2020 திங்கட் கிழமை கெர்ப்போட்ட ஆரம்பம்   
30-12-2020 புதன் கிழமை ஆருத்ரா தரிசனம்   

 

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.