காதல் கவிதை சொல்வேன்
மனதில் உன்னைக் கொள்வேன்
எழுதி என்னில் முடிப்பேன்
அதையே ரசிக்கக் கொடுப்பேன்
அழகே உன்னில் வீழ்வேன்…
வருவாய் எந்தன் வாழ்வில்
பழகும் என்னில் வீழ்வாய்
பருவம் தேய்ந்தால் வீண் தான் …
சிலையே !
என் அன்பின் வரியில் ஏட்டாய்
காதல் கொள்வாய் பொருளாய்…
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com