இதுவும் கடந்து போகும்!
இருப்பதற்காக இருப்போம் வீட்டிலே!
இறப்பதற்காகவே செல்ல மாட்டோம் வெளியிலே!
இனியும் வேண்டாம் அலட்சியம்!
கொரோனாவை விரட்டுவதே லட்சியம்!
இதயக்கதவை திறந்து வையுங்கள்!
இன்றுபோல் இருப்பதில்லை நாளை!
இந்த நிலையும் மாறிப் போகும்!
கொரோனாவும் உடைந்து போகும்!
இதுவும் கடந்து போகும்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!