உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள் 2018 பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த மனிதர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் உள்ள முதல் 10 பேரைப் பார்ப்போம்.
வரிசை எண் | பெயர் | பதவி மற்றும் நாடு | துறை |
1 | சீ சின்பிங் | சீன அதிபர், சீனா | அரசு மற்றும் கொள்கை |
2 | விளாடிமிர் புடின் | ரஷ்ய அதிபர், ரஷ்யா | அரசு மற்றும் கொள்கை |
3 | டொனால்ட் டிரம்ப் | ஐக்கிய அமெரிக்க அதிபர், ஐக்கிய அமெரிக்கா | அரசு மற்றும் கொள்கை |
4 | ஏஞ்சலா மெர்க்கேல் | ஜெர்மனியின் வேந்தர், ஜெர்மனி | அரசு மற்றும் கொள்கை |
5 | ஜெஃப் பிஸாஸ் | அமேசான் தொழில் நிறுவனத்தின் நிறுவனர், ஐக்கிய அமெரிக்கா | தொழில் |
6 | போப் பிரான்சிஸ் | ரோமன் கத்தோலிக்க சபையின் போப், வாடிகன் நகர் | மதம் |
7 | பில் கேட்ஸ் | பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவர், ஐக்கிய அமெரிக்கா | தொழில் |
8 | முகமது பின் சல்மான் அல் சவுத் | சவுதி அரேபியாவின் இளவரசர், சவுதிஅரேபியா | அரசு மற்றும் கொள்கை |
9 | நரேந்திர மோடி | இந்திய பிரதமர், இந்தியா | அரசு மற்றும் கொள்கை |
10 | லாரி பேஜ் | ஆல்பாபெட் நிறுவனத்தின் துணை நிறுவனர், ஐக்கிய அமெரிக்கா | தொழில் |
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!