முதல் போட்ட
வியாபாரம்தான்.
எல்லாம் இலவச மயமானாலும்
முதலாளிக்கு நஷ்ட மயமானதில்லை!
ஐந்து ஆண்டுக்கு
ஒருமுறைதான்.
வென்றால்
தலைமுறைக்கும்
தனலாபம்தான்!
கல்வித் தகுதி, வயது
உழைப்பு ஏதும்
தேவைப்படா வியாபாரம்
தேர்தல்!!
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி
இணைய இதழ்
முதல் போட்ட
வியாபாரம்தான்.
எல்லாம் இலவச மயமானாலும்
முதலாளிக்கு நஷ்ட மயமானதில்லை!
ஐந்து ஆண்டுக்கு
ஒருமுறைதான்.
வென்றால்
தலைமுறைக்கும்
தனலாபம்தான்!
கல்வித் தகுதி, வயது
உழைப்பு ஏதும்
தேவைப்படா வியாபாரம்
தேர்தல்!!
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி