பழகு பழகு பழகு
நன்மை செய்து பழகு
அழகு அழகு அழகு
நீயே உலகில் அழகு
பழகு பழகு பழகு
அன்பு செய்து பழகு
அழகு அழகு அழகு
நீயே உலகில் அழகு
பழகு பழகு பழகு
உண்மை கொண்டு பழகு
அழகு அழகு அழகு
நீயே உலகில் அழகு
பழகு பழகு பழகு
உணர்வு கொண்டு பழகு
அழகு அழகு அழகு
நீயே உலகில் அழகு
பழகு பழகு பழகு
உணவு தந்து பழகு
அழகு அழகு அழகு
நீயே உலகில் அழகு
பழகு பழகு பழகு
மகிழ்வு தந்து பழகு
அழகு அழகு அழகு
நீயே உலகில் அழகு
பழகு பழகு பழகு
தொண்டு செய்து பழகு
அழகு அழகு அழகு
நீயே உலகில் அழகு
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!