புதிர் கணக்கு பாகம் ஒன்று
ஒரு காட்டில் விலங்குகள் தங்கள் குட்டிகள் அறிவாளிகளாக வளர வேண்டும் என்பதற்காகப் புதிர் கணக்கு போடுகின்றன. உங்களால் அந்த புதிர் கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்க முடிகிறதா எனப் பாருங்கள்!
புதிர் கணக்கு பாகம் இரண்டு
ஒரு காட்டில் பறவைகள் தங்களுக்கு இடையே சண்டையைத் தீர்க்கப் புதிர் கணக்கு போடுகின்றன. உங்களால் அந்த புதிர் கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்க முடிகிறதா எனப் பாருங்கள்!
ஊர்க்குருவியும் பருந்தாகும் உன்னதக் கணக்குகள்