ஆலய வழிபாடு – ஒரு பார்வை

நாகநாத சுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்

நாம் அன்றாடம் இறைவனை மனதிலும் இல்லங்களிலும் வணங்கி வந்தாலும் ஆலய வழிபாடு என்பது அவசியமானது ஆகும். அதனைப் பற்றிப் பார்ப்போம்.  Continue reading “ஆலய வழிபாடு – ஒரு பார்வை”

லலிதா நவரத்தின மாலை பாடலும் பொருளும்

லலிதா அம்பிகை

லலிதா நவரத்தின மாலை, அகிலத்தின் அன்னையான லலிதா அம்பிகையின் மீது அகத்திய முனிவரால் பாடப்பட்டது.

எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ள இப்பாடல், அன்னையை வழிபட மிகவும் ஏற்றது. Continue reading “லலிதா நவரத்தின மாலை பாடலும் பொருளும்”

சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்

சிவராத்திரி

சைவத்தின் தலைவனான சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்  என‌ ஒன்பது விரதங்கள் கூறப்படுகின்றன.

அவை மகாசிவராத்திரி விரதம், பிரதோச விரதம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், கேதார விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம், ரிசப விரதம் ஆகியவை ஆகும். Continue reading “சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்”

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்

ஏகாதசி விரதம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வைணவ சமயக் கடவுளான திருமாலினை துதித்துப் போற்றிய பாடல்களைக் கொண்ட நூல் ஆகும். Continue reading “நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்”

தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படும் பன்னிரு திருமுறைகள்

தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படும் பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் என்பவை சைவத்தின் தலைவனான சிவபெருமானைப் போற்றி பாடிய பன்னிரெண்டு நூல்களின் தொகுப்பாகும்.

முறை என்றால் நல்ல கருத்துக்களைக் கூறி நமது வாழ்வினை நெறிப்படுத்தக் கூடிய நூல் என்பதாகும். திரு என்பதை ‘தெய்வீகம் பொருந்திய’ எனக் கொள்ளலாம். எனவே திருமுறை என்பதற்கு தெய்வீக நூல் என்பது பொருள் ஆகும்.

பெரும்பாலான சிவாலயங்களில் பன்னிரு திருமுறைகள் ஆடலரசனான நடராஜருக்கு அருகில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கபட்டிருக்கும்.

Continue reading “தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படும் பன்னிரு திருமுறைகள்”