எதையோ பேசினார்

மு.வரதராசனார்

வேதாந்த நெறிக்கும் மற்றச் சமய நெறிகளுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து குறிப்பெழுதிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன். Continue reading “எதையோ பேசினார்”

கட்டாயம் வேண்டும்

கட்டாயம் வேண்டும்

ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாகீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து “அய்யா!” என்றான். Continue reading “கட்டாயம் வேண்டும்”

காட்டுக்குள்ளே போட்டி தேர்வு

காடு

அந்த காட்டில் மந்திரியாக இருந்த நரியார் நரசிம்மனுக்கு வயதாகிவிட்டபடியால் புதிய மந்திரியை தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மன்னர் சிங்கராசாவுக்கு தோன்றியது. Continue reading “காட்டுக்குள்ளே போட்டி தேர்வு”

வாய்த் திறக்க மாட்டேன்

”நீங்கள் எப்படி சாமி, இங்கே வந்து சேர்ந்தீர்கள்?” என்று திகைப்போடு கேட்டான் அவன்.

”இப்படித்தான், உன்னைப் போல்தான்” என்று அக்கறை இல்லாதவன் போல் பதில் சொல்லி முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டேன். Continue reading “வாய்த் திறக்க மாட்டேன்”

தண்ணீரைப் பழிவாங்கிய மண்ணாங்கட்டி

மண் சட்டி

அந்த வயலில் ஒருபுறம் வாழை, அதனுள்ளே வெற்றிலைக் கொடிகள், மறுபுறம் கரும்பு, வாய்க்கால் ஓரங்களில் காய்கறிச் செடிகள் என பச்சை பசேலென பசுமையாக இருந்தன. Continue reading “தண்ணீரைப் பழிவாங்கிய மண்ணாங்கட்டி”