வெகு நுட்பமாகவே
நடக்க முடிகிறது
வாழ்க்கைக் கம்பி மேல்!
தமிழின் சிறப்புகள் – புதுப்பா
பெருந்திரை கூடிப் பேராற்றல் மொழியை ஓரூழி வென்றது
கலங்கா மரபினம் தென்தமிழைக் கரைசேர்த்து நின்றது
பன்மொழிகட்குத் தாயான தமிழே! இன்னிசை இமிழே வாழி!
காலங்கள் பல கடந்தும் மாறா இளமை உன் உடைமை
Continue reading “தமிழின் சிறப்புகள் – புதுப்பா”போதையிலே குடி புகுந்த மாந்தர்களே!
போதையிலே குடி புகுந்த மாந்தர்களே!
போதும் பல சாவுகள் இதனால் பூமியிலே…
சமுத்திரத்தின் கடைசித் துளி!
கண்ணியம் இழந்த
பொதுநல நோக்கும்
காலாவதியாய்ப் போன
மனிதநேயமும்
Continue reading “சமுத்திரத்தின் கடைசித் துளி!”உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது!
உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது – ஆனால்
நீயின்றி என்னால் சுவாசிக்கக் கூட முடியாது
உனக்கு என்னை ஸ்பரிசிக்கத் தெரியாது – ஆனால்
நான் கொண்ட ஸ்பரிசம் விவரிக்க முடியாது