கனவு – கவிதை

தளத்தில் நின்றவனை துரத்திய போராட்டம்

வரைபவனின் கருவிற்கு வண்ணம் தீட்டிய திறமை

பேச முடியாதவனுக்கு எழுத்தாய் மாறிய சொற்கள்

கேட்காதவனுக்கு சைகையாகிய உணர்வு

Continue reading “கனவு – கவிதை”

யாருடன் போட்டி? – கவிதை

வைரக்கல்

விலையுயர்ந்த வைரக்கல் தான்

எனினும் அம்மிக் கல்லில் மோதினால்…

இழப்பு வைரத்திற்குத் தானே தவிர

அம்மிக் கல்லுக்கல்லவே

Continue reading “யாருடன் போட்டி? – கவிதை”

புள்ளினங்கள் வாழ்ந்திடும் – கவிதை

கார்முகிலின் கருவண்ணம் கரைந்தே போனதே

கருவிழிக்கும் காணாமல் மறைந்தே சென்றதே

வெட்டுக்கிளியினை வேட்டையாடிடும்

ரெட்டைவாலினைக் காணவுமில்லையே

Continue reading “புள்ளினங்கள் வாழ்ந்திடும் – கவிதை”

தனிமையே நிஜம் ‍- கவிதை

பூக்களை சுற்றும் வண்டுகளைக் கேட்டுப்
பூப்பதில்லை செடிகள்

வாசமிழந்தால் வண்டுகள் பூக்களை வட்டமிடுவதில்லை
பூவுலகில் யார் அனுமதி கேட்டும் நீ பிறக்கவில்லை

Continue reading “தனிமையே நிஜம் ‍- கவிதை”