ஆட்டம் பாட்டம்

சாஸ்தா கோவில் அணை அருகே தோட்டம்

காராம்பசு கழுத்துமணி ஓசை கேட்குது – எங்க

கண்ணுக்குள்ள மின்னலொண்ணு மின்னி மறையுது

தூரமலை ஓரம்நிலா துள்ளி எழும்புது – அதை

தொடப்பயந்து சூரியனும் ஓடி ஒளியுது Continue reading “ஆட்டம் பாட்டம்”

எல்லோரையும் போல

எல்லோரையும் போல

எல்லோரையும் போல நானும் இனிமேல்

இருந்திடல் வேண்டும்; நினைத்துக் கொண்டேன்.

இலக்கினை அடைய வேண்டும் அவ்வளவுதான்;

எந்தப் பாதை என்பது முக்கியமல்ல! Continue reading “எல்லோரையும் போல”

ஆசிரியரைப் பிடிக்கவில்லை

ஆசிரியரைப் பிடிக்கவில்லை

மனமோர் விளைநிலம் உயர்ந்த

கனவுகளை விதையிடு என்றார்

கனியிருப்பக் காயெதற்கு? நீ என்றும்

இனிதே பேசிடு என்றார் Continue reading “ஆசிரியரைப் பிடிக்கவில்லை”