நேர் வழியில் வேண்டுமாம்!

காட்டிலுள்ள பறவைகளுக்கு போட்டி ஒன்று நடந்தது
காகம் மைனா குயிலும் அதில் கலந்து கொள்ள வந்தது
நாட்டில் நடக்கும் போட்டி போல நடத்த அவை நினைத்தன
நடுவராக கழுகாரை நடுவில் இருக்க செய்தன

Continue reading “நேர் வழியில் வேண்டுமாம்!”

உறவைத் தேடி – சிறுகதை

நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு ஆட்சியாளராக புதிதாக பதவியேற்றார் இளைஞரான அருள்தம்பி.

Continue reading “உறவைத் தேடி – சிறுகதை”

பழையன கழிதலும் – சிறுகதை

பழையன கழிதலும் - சிறுகதை

பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்குப் போட்டுக் கிடைத்த பணத்தை வாங்கிக் கொண்டு சாரங்கன் வீட்டுக்குள் நுழையும்போது “சாரங்கா எப்படியிருக்கே?” என்ற குரல் கேட்டுத் திரும்பினால், அவரது நண்பர் மாதவன்,

இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் ஒவ்வொன்றாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் நின்றிருந்தனர்.

“வாப்பா மாதவன், என்னவோ ஓடிக்கிட்டிருக்கு. நீ எப்படி இருக்கே? எங்கே இவ்வளவு தூரம்?”

Continue reading “பழையன கழிதலும் – சிறுகதை”