கடுக்காய்

Kadukkai

என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. Continue reading “கடுக்காய்”

வாழ்க்கை ஒரு கெமிஸ்ட்ரி

கெமிஸ்ட்ரி

எங்கள் வீட்டுக்கு வழக்கமாகப் பால் ஊற்றும் இளைஞனிடம் ‘ஊசி போட்டு செயற்கையாகத் தாய்மை உணர்வைத் தூண்டிவிட்டு, மடி வற்றப் பால் கறக்கும் முறை கிராமத்தில் இருக்கிறதா? ’ என்று ஒருநாள் கேட்டு விட்டேன். Continue reading “வாழ்க்கை ஒரு கெமிஸ்ட்ரி”

ஏழாம் அறிவு

ஏழாம் அறிவு

மனிதன் ஆறறிவு கொண்டவன் என்றுதான் இது நாள்வரை கூறிவருகிறோம். ஆனால், மனித மூளையின் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கின்ற பொழுது, இது தவறு எனத் தெரிகிறது. மனிதன் ஏழாம் அறிவை எட்டி விட்டான் என்பது தான் உண்மை. Continue reading “ஏழாம் அறிவு”

கவலை ‘கொல்லாமல்’ இருக்க என்ன செய்ய?

கப்பல்

கவலை நம்மைக் கொல்லாமல் இருக்க இந்த இரு வரிகளை நினைவு கொள்ளுங்கள்.

“கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு;
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு” Continue reading “கவலை ‘கொல்லாமல்’ இருக்க என்ன செய்ய?”

சாக்லேட் சாப்பிடலாமா?

சாக்லேட்

சாக்லேட் நல்லா டேஸ்டா இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். சாக்லேட் சாப்பிட்டா புத்துணர்ச்சி கிடைக்கும். இரத்த அழுத்தம் குறைவா இருக்கும். Continue reading “சாக்லேட் சாப்பிடலாமா?”