குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி?

சுவையான குடைமிளகாய் பொரியல்

குடைமிளகாய் பொரியல் குடைமிளகாயைக் கொண்டு செய்யப்படும் எளிதான உணவு வகை ஆகும்.

குடைமிளகாயில் விட்டமின் ஏ,சி உள்ளிட்டவைகளும் உடலுக்கு தேவையான தாதுப் பொருட்களும், நார்சத்தும் உள்ளன. இது கண் சம்பந்தமான பிரச்சினைகள் வராமலும் , உடல் எடைக் குறைக்கவும்  உதவுகிறது. Continue reading “குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி?”

பேரிக்காய்

பேரிக்காய்

பேரிக்காய் என அழைக்கப்பட்டாலும் இது உண்மையில் பழம் ஆகும். இனிப்பான முறுமுறுப்பான சதைப்பகுதியை இப்பழம் கொண்டுள்ளது. இப்பழம் ஏழைகளின் ஆப்பிள், நாட்டு ஆப்பிள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இப்பழம் உலகம் எங்கும் பயன்படுத்தப்படுகிறது. Continue reading “பேரிக்காய்”

சிறுகிழங்கு பொரியல் செய்வது எப்படி?

சுவையான சிறுகிழங்கு பொரியல்

சிறுகிழங்கு எல்லாக் காலங்களிலும் கிடைப்பதில்லை. இக்கிழங்கு மார்கழி மாதம் முதல் மாசி மாதம் வரை மட்டுமே கிடைக்கும்.

தைப்பொங்கலுக்கான சமையலில் கட்டாயம் இக்கிழங்கு இடம் பெறும். Continue reading “சிறுகிழங்கு பொரியல் செய்வது எப்படி?”

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி தனிப்பட்ட மணத்துடன் புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழம் ஆகும்.

இப்பழம் கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும். இந்தியாவில் இறக்குமதி செய்யக் கூடிய முக்கிய பழவகைகளுள் இப்பழம் முக்கியமானதாகும். Continue reading “ஸ்ட்ராபெர்ரி”

காய்கறி பிரியாணி (வெஜ் பிரியாணி) செய்வது எப்படி?

சுவையான காய்கறி பிரியாணி (வெஜ் பிரியாணி)

காய்கறி பிரியாணி (வெஜ் பிரியாணி) என்பது சைவப் பிரியர்களுக்கு பிடித்த மசாலா உணவு வகைகளுள் ஒன்று. Continue reading “காய்கறி பிரியாணி (வெஜ் பிரியாணி) செய்வது எப்படி?”