கையில் கடிகாரம் எதற்கு?

கடிகாரம்

சில ஆண்டுகளுக்கு முன் காலம் தவறாமை பற்றி ஓர் ஆங்கிலேயர் எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். கட்டுரையின் இறுதி வாக்கியமாக ‘இந்தியர்கள் தங்கள் கைகளில் கடிகாரம் கட்டியுள்ளனர்’ என்று இருந்தது. Continue reading “கையில் கடிகாரம் எதற்கு?”

பெரியோர்களின் பொன்மொழிகள்

விவேகானந்தர்

எல்லோருடைய உபதேசங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள், ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள். எல்லோருக்கும் மரியாதை செய்யுங்கள், ஆனால் ஒருவரை மட்டும் பூஜியுங்கள். எல்லோரிடத்திலும் ஞானத்தை சேகரித்துக் கொள்ளுங்கள், ஆனால் ஒரு குருவினுடைய உபதேசத்தை மட்டும் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். Continue reading “பெரியோர்களின் பொன்மொழிகள்”

விடியற்காலை எழுவதால் பலன்கள்

Sun_Rise

விடியற்காலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். அப்பொழுது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். Continue reading “விடியற்காலை எழுவதால் பலன்கள்”

இறைவன் வசதியைக் கொடுப்பது ஏன்?

Krishnan

இறைவன் பரம கருணையுடன் நமக்கு பணவசதியையும், பொருள் வசதியும், இதர பாக்கியங்களையும் தரும்போது தான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். Continue reading “இறைவன் வசதியைக் கொடுப்பது ஏன்?”

நேரம் ஒதுக்குங்கள்

Prayer

இறைவனுக்கு நேரம் ஒதுக்குங்கள். பகவானை வழிபடாத நாளெல்லாம் பட்டினி கிடந்த நாளாகும் என்றார் ஒரு பெரியவர். எவ்வளவுதான் வயிறு நிறைய சாப்பிட்டாலும் பகவானை நினைக்கவில்லை என்றால் அவன் பட்டினி கிடந்தவனுக்கு ஒப்பாவான். Continue reading “நேரம் ஒதுக்குங்கள்”