இது எப்படி இருக்கு? – சிறுகதை

இது எப்படி இருக்கு? - சிறுகதை

ராமு நடையை எட்டிப் போட்டான்.

ஐப்பசி மாதத்து மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. குடையும் கையிலில்லை. சினிமாவுக்குச் செல்லும் அவசரம்.

அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நண்பர்களுடன் செல்வதாகப் பர்மிஷன் வாங்கிக் கொண்டு கிளம்புவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது அவனுக்கு.

Continue reading “இது எப்படி இருக்கு? – சிறுகதை”

புதிய வழித்தடம் – சிறுகதை

புதிய வழித்தடம் - சிறுகதை

கொடிக்கால்பாளையம் என்று ஒரு சிறிய ஊர். ஊரை சுற்றி வயல்வெளிகள் இயற்கை எழில் குறையாமல் செழித்து இருந்தது.

வயலின் ஓரத்தில் வெட்டாறு ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும். அவ்வப்போது ஆறு பெருக்கெடுத்து கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் வருவது உண்டு.

Continue reading “புதிய வழித்தடம் – சிறுகதை”

மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்!

காந்தி

மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டுக் கிடந்த
பாரத தேசந்தன்னை வாழ்வித்த
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

Continue reading “மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்!”