இழந்ததும் ஈட்டியதும் – கவிதை

சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை இழந்தோம்
சுத்தத்தின் மகத்துவத்தை ஈட்டினோம்

ஆடம்பர வாழ்க்கையை இழந்தோம்
ஆரோக்கிய வாழ்க்கையை ஈட்டினோம்

Continue reading “இழந்ததும் ஈட்டியதும் – கவிதை”

வெண்டைக்காய்க்கு எந்த ஊரு? – சிறுவர் கதை

வெண்டைக்காய்

திட்டச்சேரி ஓர் அழகிய கிராமம்.

அந்த கிராமத்தை சுற்றிலும் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள். ஊரின் இருபுறங்களிலும் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்த இயற்கைச் சூழலின் நடுவே காத்தமுத்து தாத்தாவின் வீடு அமைந்திருந்தது.

Continue reading “வெண்டைக்காய்க்கு எந்த ஊரு? – சிறுவர் கதை”