பொறுப்பு – எம்.மனோஜ் குமார்

பொறுப்பு

தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக ராஜேஷ் தன் மகனை அழைத்துக் கொண்டு, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து பேச ஆரம்பித்தான்.

Continue reading “பொறுப்பு – எம்.மனோஜ் குமார்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம்15 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

படுக்கையில் எழுந்து அமர்ந்து கொண்ட ராகவுக்கு மிகவும் சோர்வாய் இருந்தது. கண்கள் இரண்டும் எரிச்சலாய் இருந்தன.

இரவு முழுதும் தூக்கமில்லை. மாமா வந்து விட்டுப்போன பிறகு ஏதோ ஒரு
நிர்பந்தத்திற்கு ஆளானவன் போல் உணர்ந்தான்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம்15 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 14 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? - அத்தியாயம் 14

எப்போதும் கலகலப்பாக காணப்படும் ரத்தினவேலின் வீடு ‘கல்’ என்று அமைதியாகக் காணப்பட்டது.

காலை தூங்கி விழித்ததுமே அப்பாவிடம் விளையாட்டாய் வம்பிழுத்து சிரிக்க வைத்து, அப்பத்தாவிடம் ஏட்டிக்குப் போட்டியாய் பேசி திட்டு வாங்குவது என்று வேடிக்கையும் விளையாட்டுமாய் இருந்த இந்து காதலில் விழுந்த பிறகு கொஞ்சம் மாறித்தான் போயிருந்தாள்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 14 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

நேர்மையை நேசி! – எம்.மனோஜ் குமார்

நேர்மையை நேசி

மணிகண்டன் தெருவோரம் நடத்தி வரும் கையேந்தி பவனில் சாப்பிடுவதற்கு மதிய வேளையில் அவனது நண்பன் மோகன் வந்தான்.

“அண்ணே! ஒரு சாம்பார் சாதம் கொடுங்க” கேட்டான் மோகன்.

மணிகண்டன் சாம்பார் சாதம் கொடுத்தபோது, அவனைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்தான் மோகன்.

Continue reading “நேர்மையை நேசி! – எம்.மனோஜ் குமார்”

இன்னொரு வானவில் – இரஜகை நிலவன்

இரட்டை வானவில்

மாலையின் மயக்கத்தில் பூமி இருளாகிக் கொண்டிருந்தது. வானம் சிவப்பாகிக் கொண்டே போக சூரியன் போதை மயக்கத்தோடு கடலில் விழுந்து கொண்டிருந்தான்.

எதிர் வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன‌. இந்துமதி இறுக்கமாக நிம்மதியில்லாமல் நடந்து கொண்டிருந்தாள்.

Continue reading “இன்னொரு வானவில் – இரஜகை நிலவன்”