ஓ! பெண்ணே கேளடி! – சுகன்யா முத்துசாமி

காலங்கள் மாறினாலும்
காயங்கள் மாறவில்லை

கற்றுக்கொண்ட பாடங்கள்
கற்பித்தும்‌ பயனில்லை

Continue reading “ஓ! பெண்ணே கேளடி! – சுகன்யா முத்துசாமி”

கருந்துளையின் கண் சிமிட்டல்கள் – கவிஞர் கவியரசன்

அண்டவெளியின் அகன்ற வெற்றிடமாய்
இயற்பியலை இடம் மாற்றி போட்டு
பிரபஞ்ச ரகசியமாய் பிரதிபலிக்கிறது
கருந்துளையின் கண் சிமிட்டல்கள்
கொடூர பிம்பங்களாய்!

Continue reading “கருந்துளையின் கண் சிமிட்டல்கள் – கவிஞர் கவியரசன்”

தொலைந்ததை நாளும் தேடுகிறேன் – இராசபாளையம் முருகேசன்

Continue reading “தொலைந்ததை நாளும் தேடுகிறேன் – இராசபாளையம் முருகேசன்”