நாள் ஒழுக்கங்கள்

Sun_Rise

நோயணுகா வாழ்க்கைக்கு கீழ்கண்ட நாள் ஒழுக்கங்கள் அறிவுறுத்தப்படுகின்றன‌.

எண்ணையிட்டுத் தலை முழுகும் போது வெந்நீரிலேயே குளிக்க வேண்டும். Continue reading “நாள் ஒழுக்கங்கள்”

பாட்டி மருத்துவம்

பாட்டி

பாட்டி மருத்துவம் சொல்லும் சில குறிப்புகள்.

செம்பருத்தி பூவை நீரில் இட்டு காய்ச்சி கசாயமாக இரவிலும், பகலிலும் உட்கொண்டு வந்தால் இருதயம் பலவீனம் மற்றும் அடிக்கடி ஏற்படும் இதய வலி குணமாகும். Continue reading “பாட்டி மருத்துவம்”

கடுக்காய்

Kadukkai

என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. Continue reading “கடுக்காய்”

வாழ்க்கை ஒரு கெமிஸ்ட்ரி

கெமிஸ்ட்ரி

எங்கள் வீட்டுக்கு வழக்கமாகப் பால் ஊற்றும் இளைஞனிடம் ‘ஊசி போட்டு செயற்கையாகத் தாய்மை உணர்வைத் தூண்டிவிட்டு, மடி வற்றப் பால் கறக்கும் முறை கிராமத்தில் இருக்கிறதா? ’ என்று ஒருநாள் கேட்டு விட்டேன். Continue reading “வாழ்க்கை ஒரு கெமிஸ்ட்ரி”