கோழி சாப்ஸ் செய்வது எப்படி?

கோழி சாப்ஸ்

கோழி சாப்ஸ் என்பது கோழிக் கறியிலிருந்து தயாரிக்கக் கூடிய உணவு வகைகள் ஒன்று. அசைவ உணவு சாப்பிடுவர்கள் பெரும்பாலோர் விரும்பி சாப்பிடுவது கோழிக்கறி ஆகும். கோழிக்கறி புரதச் சத்து நிறைந்தது, ஆனால் கொழுப்புச் சத்து குறைந்தது.

Continue reading “கோழி சாப்ஸ் செய்வது எப்படி?”

மாங்காய் தொக்கு செய்வது எப்படி?

மாங்காய் தொக்கு

மாங்காய் தொக்கு என்பது நிறைய பேருக்கு பிடிக்கக்கூடிய உணவு ஆகும். மாங்காய் தொக்கு பெரும்பாலான விருந்துகளில் இடம் பெறுகிறது. மாங்காய் எல்லா காலங்களிலும் கிடைப்பதில்லை. எனவே அதனை ஊறுகாய், தொக்கு ஆகியவற்றைச் செய்து அடிக்கடி உணவுகளில் சேர்த்துக் கொள்கின்றனர். இனி சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம். Continue reading “மாங்காய் தொக்கு செய்வது எப்படி?”

தேங்காய் சாதம் செய்வது எப்படி?

தேங்காய் சாதம்

தேங்காய் சாதம் எளிமையான முறையில் தயார் செய்யக்கூடிய கலவை சாத வகைகளுள் ஒன்று. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வபவர்கள் மதிய உணவிற்கு எடுத்துச் செல்லும் சுவையான உணவு வகைகளுள் ஒன்று. எனவே இது ‘லன்ஞ் பாக்ஸ் சாதம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Continue reading “தேங்காய் சாதம் செய்வது எப்படி?”

புளியோதரை செய்வது எப்படி?

புளியோதரை

புளியோதரை என்பது பழங்காலத்திலிருந்து மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் உணவு வகைகளில் ஒன்றாகும். Continue reading “புளியோதரை செய்வது எப்படி?”

ரவா லட்டு செய்வது எப்படி?

ரவா லட்டு

ரவா லட்டு செய்ய‌ எளிய முறையினை விளக்கமாக சொல்லி இருக்கிறேன். அதனால் எந்த தயக்கமும் இன்றி நீங்களும் செய்து வீட்டில் உள்ளவர்களின் பாராட்டுக்களைப் பெறலாம். Continue reading “ரவா லட்டு செய்வது எப்படி?”