மூலிகைத் தோட்டம்

மூலிகைத் தோட்டம்

ஒவ்வொரு மருத்துவமனை வளாகத்திலும் மூலிகைத் தோட்டம் அமைத்துப் பராமரித்தால் மக்களின் பெரும்பான்மையான தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும். Continue reading “மூலிகைத் தோட்டம்”

கொத்தவரை

கொத்தவரை

கொத்தவரை விதையில் இருந்து கிடைக்கும் ஒருவகை கோந்துப் பொருளினால் காய்கறிப் பயிர் என்ற நிலையிலிருந்து வணிகப் பயிர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. Continue reading “கொத்தவரை”

நெல்லிக்காய் ஜாம் செய்வது எப்படி?

நெல்லிக்காய் ஜாம் செய்ய அரிநெல்லிக்காய்களை எடுத்து கொள்ள வேண்டும். அரிநெல்லிக்காய் புளிப்பு சுவையாக இருக்கும். அரிநெல்லிக்காயின் தாயகம் கரீபியன் தீவு மற்றும் தென் அமெரிக்கா ஆகும்.

Continue reading “நெல்லிக்காய் ஜாம் செய்வது எப்படி?”

எள் உருண்டை செய்வது எப்படி?

எள் உருண்டை

எள் உருண்டை வீட்டில் தயாரிக்கக்கூடிய பராம்பரிய இனிப்புத் திண்பண்ட வகைகளுள் ஒன்று. முறுக்கு, தட்டை, அதிரசத்தைப் போலவே எளிதில் தயார் செய்யலாம். Continue reading “எள் உருண்டை செய்வது எப்படி?”

கீரைவடை செய்வது எப்படி?

கீரைவடை

மழைகாலத்தின் மாலை நேரத்தில் காரசாரமாக‌ சாப்பிட்டா நல்லா இருக்கும் என நிறைய பேர் நினைப்பதுண்டு. கொஞ்சம் சுவையாகவும், அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் செய்து கொடுத்தால் செய்பவர்களுக்கும் சந்தோசம், சாப்பிடுவர்களும் உற்சாகம். சுவையான கீரைவடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Continue reading “கீரைவடை செய்வது எப்படி?”