மீன் வறுவல் செய்வது எப்படி

உண்ணத் தயார் நிலையில் மீன் வறுவல்

மீன் வறுவல் ஒரு சுவையான உணவு ஆகும். மீனிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மீன் வறுவல் என்பது பலரின் விருப்பமாக‌ உள்ளது.  Continue reading “மீன் வறுவல் செய்வது எப்படி”

கோழி குழம்பு செய்வது எப்படி?

அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது கோழியே. பிராய்லர் கோழி இல்லீங்க. நாட்டுக்கோழிதான். Continue reading “கோழி குழம்பு செய்வது எப்படி?”

கீரை வகைகளும் அவற்றின் பயன்பாடும்

கீரை

சத்துக்கள் நிறைந்த கீரை வகைகளும் அவற்றின் பயன்பாடும் பற்றித் தெரிந்து கொள்வோம். Continue reading “கீரை வகைகளும் அவற்றின் பயன்பாடும்”

அற்புதமான முள் சீதா

முள் சீதா

முள் சீதா வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய, லாபம் தரக்கூடிய அற்புதமான ஒரு பழப்பயிர். இத‌ன் பழங்களில் மருத்துவகுணம் அதிகம். வயிறு, மார்பு, நுரையீரல், கணையம் உள்ளிட்ட பன்னிரெண்டு வகையான கொடிய புற்று நோய்களை இப்பழங்கள் குணப்படுத்த வல்லவை என்று கண்டறியப்பட்டுள்ளது. Continue reading “அற்புதமான முள் சீதா”