ஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்

ஆட்டுப்பால்

ஆட்டுப்பால் என்றவுடன் எனக்கு நமது தேசப்பிதா காந்தியடிகளே நினைவிற்கு வருவார். ஏனெனில் அவர் ஆட்டுப்பாலையும், நிலக்கடலையையும் தனது உணவாக உண்டதாக படித்ததுண்டு. Continue reading “ஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்”

சிக்கன் 65 செய்வது எப்படி?

சிக்கன் 65

சிக்கன் 65 சிக்கனைக் கொண்டு செய்யப்படும் சுவையான உணவாகும். அசைவ உணவு பிரியர்களின் பட்டியலில் இது கட்டாயம் இடம் பெறும். Continue reading “சிக்கன் 65 செய்வது எப்படி?”

அளவானால் அமிர்தமாகும் பாலாடைக்கட்டி

Cheese

பாலாடைக்கட்டி (சீஸ்) என்றவுடனே கொழுப்புச்சத்து நிறைந்த உணவு ஆதலால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றே நம்மில் பலர் நினைத்து கொண்டு இருக்கின்றனர். Continue reading “அளவானால் அமிர்தமாகும் பாலாடைக்கட்டி”

வட கறி செய்வது எப்படி?

வட கறி

வட கறி பருப்பினைக் கொண்டு செய்யப்படும் அருமையான தொட்டுக் கறியாகும். இது ஆப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்டவைகளுடன் உண்ண ஏற்றது. Continue reading “வட கறி செய்வது எப்படி?”