பச்சை மொச்சை மசாலா செய்வது எப்படி?

சுவையான பச்சை மொச்சை மசாலா

பச்சை மொச்சை மசாலா, பச்சை மொச்சை கிடைக்கும் சீசனில் மட்டும் செய்து உண்ணக்கூடிய அற்புதமான உணவு ஆகும்.

மார்கழி, தை, மாசி மாதங்களில் பச்சை மொச்சை அதிகளவு கிடைக்கும்.

கிராமங்களில் பச்சை மொச்சை மசாலாவுடன் பழைய சோற்றினை உண்பர். Continue reading “பச்சை மொச்சை மசாலா செய்வது எப்படி?”

குட்டி தர்பூசணி கோவைக்காய்

கோவைக்காய்

கோவைக்காய் பார்ப்பதற்கு தர்ப்பூசணி போன்று ஆனால் அளவில் சிறியதாக இருக்கும். ஆதலால் இது குட்டி தர்ப்பூசணி என்று அழைக்கப்படுகிறது. நம் ஊர்களில் வேலிகளிலும், மரங்களிலும், பாழ்நிலங்களிலும் இதனைக் காணலாம். Continue reading “குட்டி தர்பூசணி கோவைக்காய்”

சிறுதானிய இடியாப்பம் செய்வது எப்படி?

சுவையான சிறுதானிய இடியாப்பம்

சிறுதானிய இடியாப்பம் மிகவும் சத்தான சுவையான சிற்றுண்டி ஆகும். சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவை சிறுதானியம் என்றழைக்கப்படுகின்றன.

இந்த சிற்றுண்டி தயார் செய்ய மேற்கூறிய தானியங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. இனி சுவையான சிறுதானிய இடியாப்பம் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சிறுதானிய இடியாப்பம் செய்வது எப்படி?”

சௌசௌ சட்னி செய்வது எப்படி?

சௌசௌ சட்னி

சௌசௌ சட்னி வித்தியாசமான அசத்தலான சுவையில் இருக்கும். இதனைச் செய்வது மிகவும் எளிது.

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதவகைகள் என எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமானது. இனி சுவையான சௌசௌ சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சௌசௌ சட்னி செய்வது எப்படி?”

தெய்வீகப் பழம் – மாதுளை

தெய்வீகப் பழம் - மாதுளை

மாதுளை அதனுடைய தனிப்பட்ட சுவை, மணம், ஊட்டச்சத்துகள், வளரியல்பு ஆகியவற்றின் காரணமாக தெய்வீகப் பழம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “தெய்வீகப் பழம் – மாதுளை”