சொடக்கு தக்காளி பெயரே ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா?
இன்றைக்கு நாம் மறந்த போன பழவகைகளுள் இதுவும் ஒன்று. Continue reading “சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி”
இணைய இதழ்
சொடக்கு தக்காளி பெயரே ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா?
இன்றைக்கு நாம் மறந்த போன பழவகைகளுள் இதுவும் ஒன்று. Continue reading “சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி”
சிறுதானிய புட்டு மிகவும் சத்தான சிற்றுண்டி. இது சத்தானது மட்டுமல்ல சுவையானதும் ஆகும்.
சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவை சிறுதானியம் என்றழைக்கப்படுகின்றன. Continue reading “சிறுதானிய புட்டு செய்வது எப்படி?”
முள் சீதா பெயருக்கு ஏற்றாற் போல் தன் உடல் முழுவதும் முட்களைக் கொண்டுள்ளது. இப்பழத்தை நாம் பார்த்திருப்பது அரிது.
இதனுடைய மருத்துகுணம் காரணமாக உலகெங்கும் தற்போது பரவியுள்ளது. Continue reading “இயற்கையின் கொடை முள் சீதா”
பட்டர் பீன்ஸ் கூட்டு பீன்ஸ் விதைகளைக் கொண்டு செய்யப்படும் சுவையான உணவாகும். இதனை எளிதாக பிரசர் குக்கரில் செய்யலாம். Continue reading “பட்டர் பீன்ஸ் கூட்டு செய்வது எப்படி?”
முந்திரி பழம் நம்மில் பலர் அடிக்கடி ருசித்தது கிடையாது. ஆனால் இதனுடைய அசத்தலான இனிப்பு கலந்த புளிப்பு சுவை பெரும்பாலோரை கவர்ந்திழுக்கும்.
முந்திரிப் பருப்பினை பற்றி எல்லோரும் நன்கு அறிவர். ஆனால் முந்திரி பழத்தினை வெகு சிலரே தெரிந்திருப்பர். Continue reading “விட்டமின் சி அதிகம் கொண்ட முந்திரி பழம்”