வெள்ளைப் பூண்டு குழம்பு செய்வது எப்படி?

சுவையான வெள்ளைப் பூண்டு குழம்பு

வெள்ளைப் பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. பூண்டினை உணவில் எளிதான வகையில் சேர்த்துக் கொள்ள அதனை குழம்பு செய்து உண்ணலாம். Continue reading “வெள்ளைப் பூண்டு குழம்பு செய்வது எப்படி?”

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்

பழங்களின் ராணி எது தெரியுமா? கொய்யாப்பழம் என்பதுதான் சரியான விடை என்று நிறைய பேருக்குத் தெரியாது.

இப்பழத்தின் தனிப்பட்ட மணம், சுவை மற்றும் மருத்துவகுணங்களின் காரணமாக பழங்களின் ராணி என்பதோடு சிறந்த பழம் என்ற அந்தஸ்தையும் இது பெற்றுள்ளது. Continue reading “கொய்யாப்பழம்”

மசாலா பொரி செய்வது எப்படி?

சுவையான மசாலா பொரி

மசாலா பொரி என்பது எல்லா வயதினராலும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு சிற்றுண்டி வகை.

பொரியை சாதாரணமாக இனிப்புச் சுவையில் பொரி உருண்டையாகவோ அல்லது காரத்தில் மசாலா சேர்த்தோ தயார் செய்யலாம். Continue reading “மசாலா பொரி செய்வது எப்படி?”

காய்கறிகள், பழங்களின் நிறங்கள், பலன்கள்

காய்கறிகள் பழங்கள்

நாம் உணவுப்பொருட்களாக தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உட்கொள்கிறோம். நாம் ஆரோக்கியமாக இருக்க சரிவிகித உணவினை உட்கொள்ள வேண்டும். Continue reading “காய்கறிகள், பழங்களின் நிறங்கள், பலன்கள்”

பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்திக்கு படைக்கும் கொழுக்கட்டை வகைகளுள் ஒன்று பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை ஆகும்.

இதனை எளிய முறையில் தயார் செய்ய முடியும். சுவையான இக்கொழுக்கட்டை செய்முறை பற்றி பார்ப்போம். Continue reading “பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”