நில வாழிடம் ‍- ஓர் அறிமுகம்

மழைக்காடுகள்

நில வாழிடம் வாழிடத்தின் பிரிவுகளில் ஒன்று. இவ்வாழிடம் காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள், மலைகள், ஈரநிலம் ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. Continue reading “நில வாழிடம் ‍- ஓர் அறிமுகம்”

வாழிடம் பற்றி அறிவோம்

வாழிடம்

வாழிடம் என்பது விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வளர்ந்து வாழும் இடம் ஆகும்.

வாழிடம் என்ற சொல்லானது ஒரே உயிரினக் கூட்டமோ அல்லது பல்வேறு உயிரினக் கூட்டங்களோ வாழ்ந்து பெருகும் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கிறது. Continue reading “வாழிடம் பற்றி அறிவோம்”

உலகின் டாப் 10 நீண்ட மலைத்தொடர்கள்

இமயமலை

உலகின் டாப் 10 நீண்ட மலைத்தொடர்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

சங்கிலிலைப் போன்று காணப்படும் மலைகளின் தொடர்ச்சி மலைத்தொடர்கள் என்று அழைக்கப்படுகின்றன. மலைத்தொடர்கள் புவியியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன. Continue reading “உலகின் டாப் 10 நீண்ட மலைத்தொடர்கள்”

இந்திய ஆறுகள் – சில தகவல்கள்

இந்திய ஆறுகள் பற்றிய சில தகவல்கள் – நீளம், பரப்பு, ஆற்றின் பிறப்பிடம் – கலக்குமிடம் மற்றும் பயனடையும் பகுதி ஆகியவற்றைப் பார்ப்போம். Continue reading “இந்திய ஆறுகள் – சில தகவல்கள்”

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்

பெட்ரோலிய பொருட்கள்

புதுப்பிக்க இயலாத ஆற்றல் என்பது குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் உண்டாக்க முடியாத ஆற்றல் ஆகும்.

புதைபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு, அணுசக்தி கனிமங்கள் ஆகியவற்றிலிருந்து இவ்வகை ஆற்றல் பெறப்படுகிறது.

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்களை தேவையான நேரத்தில் (குறுகிய காலத்தில்) புதுப்பிக்க இயலாது. Continue reading “புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்”