ஆசிரியர்களும் வி.ஐ.பியான குழந்தைகளும்

ஆசிரியர்களும் வி.ஐ.பியான குழந்தைகளும்

சுவிஸ் விமானத்தில் (Swiss Air) பயணம் செய்யும் குழந்தைகளை அதிமுக்கிய நபர்களாக நடத்துகின்றனர்.

விமானப் பயணத்திலேயே குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சுவிஸ் நாட்டினர், வாழ்க்கையின் இதர விஷயங்களில் அவர்களை எப்படி நடத்துவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

Continue reading “ஆசிரியர்களும் வி.ஐ.பியான குழந்தைகளும்”

குறுக்கெழுத்துப் புதிர் – 2

குறுக்கெழுத்துப் புதிர் - 2

குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும்.

இடமிருந்து வலம்

1. புதுமண தம்பதிகளுக்குப் பிடிக்காத மாதம்

4. ஊடலுக்குப் பிறகு இதுதான்

Continue reading “குறுக்கெழுத்துப் புதிர் – 2”

சீரக சாதம் / சீரா ரைஸ் செய்வது எப்படி?

சீரக சாதம் / சீரா ரைஸ்

சீரக சாதம் எளிதில் செய்யக்கூடிய எளிமையான கலவை சாதம் ஆகும். இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து அனுப்பலாம்.

சீரகம் உடலின் வெப்பத்தை சீராக வைக்க உதவுகிறது. அத்தோடு செரிமானமும் நன்கு நடைபெற உதவுகிறது. எனவே இச்சாதத்தை அடிக்கடி செய்து உண்ணலாம்.

சீரக சாதம் தயார் செய்ய சாதாரண சாப்பாட்டு அரிசியையோ, சம்பா பிரியாணி அரிசியையோ அல்லது பாசுமதி அரிசியையோ பயன்படுத்தலாம்.

நான் சம்பா பிரியாணி அரிசியைப் பயன்படுத்தி சீரா ரைஸ் செய்துள்ளேன்.

Continue reading “சீரக சாதம் / சீரா ரைஸ் செய்வது எப்படி?”