சாம்பார் சாதம் செய்வது எப்படி?

சுவையான சாம்பார் சாதம்

சாம்பார் சாதம் என்பது கலவை சாத வகைகளுள் ஒன்று. இதனை சுவையாகவும், எளிதாகவும் செய்யலாம். இனி மணமான சாம்பார் சாதம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
Continue reading “சாம்பார் சாதம் செய்வது எப்படி?”

டாப் 10 இருசக்கர வாகனங்கள் நவம்ப‌ர் 2018

ஹீரோ ஸ்பிளென்டர்

2018ம் வருடம் நவம்ப‌ர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் நவம்ப‌ர் 2018”

எறும்பு சொன்ன பாடம்

எறும்பு சொன்ன பாடம்

எறும்பு சொன்ன பாடம் என்பது எல்லா மனிதருக்கும் ஏற்ற பாடம். அது என்ன என்று அறிய தொடர்ந்து படியுங்கள்

ஒரு அழகிய மலர்வனத்தில் எறும்பு ஏகாம்பரமும், வெட்டுக்கிளி வெள்ளியங்கிரியும் நண்பர்களாக வசித்து வந்தனர். Continue reading “எறும்பு சொன்ன பாடம்”

சுந்தரப் பேரம்பு எய்த படலம்

சுந்தரப் பேரம்பு எய்த படலம்

சுந்தரப் பேரம்பு எய்த படலம் இறைவனான சொக்கநாதர் வேடுவர் வடிவம் எடுத்து விக்கிரம சோழனின் படையின் மீது அம்புகளை எய்து வங்கிசேகர பாண்டியனை வெற்றி பெறச் செய்த‌தை விளக்குகிறது. Continue reading “சுந்தரப் பேரம்பு எய்த படலம்”