சிக்கன் 65 செய்வது எப்படி?

சிக்கன் 65

சிக்கன் 65 சிக்கனைக் கொண்டு செய்யப்படும் சுவையான உணவாகும். அசைவ உணவு பிரியர்களின் பட்டியலில் இது கட்டாயம் இடம் பெறும். Continue reading “சிக்கன் 65 செய்வது எப்படி?”

முட்டை ஆம்லெட் செய்வது எப்படி?

ஆம்லெட் முட்டையைக் கொண்டு செய்யக்கூடிய உணவு வகைகளுள் ஒன்று. இந்த உணவானது முட்டை அடை என்றும் அழைக்கப்படுகிறது.

எல்லா விதமான உணவுகளுடனும் சேர்த்து இதனை உட்கொள்ளலாம். பொதுவாக முட்டை ஆம்லெட் என்பது கோழி முட்டையிலிருந்து செய்யப்படுகிறது. Continue reading “முட்டை ஆம்லெட் செய்வது எப்படி?”

மட்டன் சுக்கா செய்வது எப்படி?

சுவையான மட்டன் சுக்கா

மட்டன் சுக்கா ஆட்டுக்கறியைக் கொண்டு செய்யப்படும் சுவையான உணவாகும். அசைவப் பிரியர்கள் இதனை விரும்பி உண்பர். Continue reading “மட்டன் சுக்கா செய்வது எப்படி?”

ஈரல் வறுவல் செய்வது எப்படி?

ஈரல் வறுவல் என்பது ஆட்டு ஈரலைக் கொண்டு செய்யப்படும் உணவு வகையாகும். இது சத்தானதும், சுவைமிக்கதும் ஆகும்.

Continue reading “ஈரல் வறுவல் செய்வது எப்படி?”

மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) செய்வது எப்படி?

சுவையான மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்)

மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) என்பது ஆட்டு எலும்பிலிருந்து தயார் செய்யப்படும் சுவையான சூப் வகை உணவாகும். அசைவ பிரியர்களின் பட்டியலில் இந்த சூப் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். Continue reading “மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) செய்வது எப்படி?”