பழகு பழகு பழகு
நன்மை செய்து பழகு
அழகு அழகு அழகு
நீயே உலகில் அழகு (மேலும்…)
அழகுசாதனப் பொருட்களின் கோரமுகம் பற்றி நாம் எல்லோரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்களாகிய நாம் எல்லோரும் அழகாக இருக்கவே விரும்புகிறோம். அழகு தன்னம்பிக்கையை அளிக்க கூடியதும் கூட.
நம்முடைய அழகினைக் கூட்ட நம்முடைய அன்றாட வாழ்வில் பற்பசை முதல் வாசனைத் திரவியம் வரையிலான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறோம். (மேலும்…)
மனிதர்கள் பொதுவாக புதிதாக சந்திக்கும் மற்ற மனிதர்களை அவர்களின் உருவம், உடை உள்ளிட்ட வெளிப்புறத் தோற்றங்களை வைத்தே மதிப்பீடு செய்கின்றனர்.
அவ்வாறு செய்யும் மதிப்பீடு தவறானது என்பதை விளக்கும் கதையே உருவத்தை கண்டு எடை போடாதே. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். (மேலும்…)
பெற்றோர் நெஞ்சம் பெரிதுவக்க
பைந்தமிழ் சாத்திரம் பலவும்
கற்றோர் வாழென வாழ்த்துரைக்க
குறளும் ஔவையும் துணையிருக்க (மேலும்…)
மூளைக்கான பூஸ்டர் பாதாம் சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ண ஏற்ற அருமையான பருப்பு ஆகும்.
மூளைக்கானது மட்டுமில்லாமல், இது கொழுப்பினை குறைத்து, இதயநலத்தையும் பேணுகின்ற இயற்கை நிவாரணி.
இன்றைக்கு மட்டுமில்லாமல் பழங்காலந்தொட்டே பல்வேறு நாடுகளில் இதனை உண்ணும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.
பைபிளில் இது பழங்களில் சிறந்தது எனவும், புனிதத் தன்மையானதாகவும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் இது பெண்களின் அழகு என்று கருதப்படுகிறது. (மேலும்…)